காக்கையின் சிலிர்த்தலில் உணர்ந்து
அதனோடு மாடிக்கு பறந்து..
சொட்டும் துளிகளில் கை நீட்ட
காற்றோ ஆட்டம் காட்ட..
ஒரு துளிக்காக ஏங்கிய கணம்
காற்றின் அறிவியலை வென்றது மனம்..
அரை அடி நகர்வு தான்
அவ்வளவு பக்கத்தில் சொர்க்கம் தான்..
என விரல்களின் நகர்தலாய்
காதலனை தேடும் மழையாய்
ஒரு முத்த மழை..
அதனோடு மாடிக்கு பறந்து..
சொட்டும் துளிகளில் கை நீட்ட
காற்றோ ஆட்டம் காட்ட..
ஒரு துளிக்காக ஏங்கிய கணம்
காற்றின் அறிவியலை வென்றது மனம்..
அரை அடி நகர்வு தான்
அவ்வளவு பக்கத்தில் சொர்க்கம் தான்..
என விரல்களின் நகர்தலாய்
காதலனை தேடும் மழையாய்
ஒரு முத்த மழை..