சின்ன வயசுல காதல் எவ்ளோ சுலபம்ல..
ரோசாப்பூ இல்ல..
கடுதாசி இல்ல..
மொறைக்கற அப்பன் இல்ல..
சபிக்கிற அம்மா இல்ல..
காதல் மட்டும்..
எப்போ விளையாட கூப்டாலும் வருவா..
கொய்யாப்பழம் தருவா..அதுவும் செவத்ததா..
கடவுள் வாழ்த்து சொல்லி தருவா..
கை புடிச்சு இழுத்துட்டு ஓடுவா..
புரியாத காதல தெளிப்பா..
காதல்னு தெரியாதப்போ காதல் எவ்ளோ சுகமானதுல..
ரோசாப்பூ இல்ல..
கடுதாசி இல்ல..
மொறைக்கற அப்பன் இல்ல..
சபிக்கிற அம்மா இல்ல..
காதல் மட்டும்..
எப்போ விளையாட கூப்டாலும் வருவா..
கொய்யாப்பழம் தருவா..அதுவும் செவத்ததா..
கடவுள் வாழ்த்து சொல்லி தருவா..
கை புடிச்சு இழுத்துட்டு ஓடுவா..
புரியாத காதல தெளிப்பா..
காதல்னு தெரியாதப்போ காதல் எவ்ளோ சுகமானதுல..
No comments:
Post a Comment