உன்னோடு என்னான அனைத்தையும்
குளியல் துளிகளாய் மாற்றிப்
பின் தொலைத்துப்
பின் வெளியேறுகையில்,
சன்னல் வெளியில்,
நாம் திளைத்த பொழுதில்
திளைத்த பூஞ்செடியில்,
பூத்தது மற்றுமோர் பூ..
நேற்றைப் போலவே..
தொலையா துளிகளே..
படத்தை கடன் அளித்தவர்: http://www.mrwallpaper.com/

No comments:
Post a Comment