Monday, 10 October 2016

புகைப்படக் கலைஞனின் வெளி


மாலை ஐந்து மணி
மணியையும் மயக்கும் மழைத் துளி
துளியில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளி
ஒளியை ஏய்க்கும் குட்டியவனின் களி
மலர்ந்தது புகைப்படக் கலைஞனின் வெளி
வேறென்ன வேண்டும் எனக்கு காளி
பாய்ந்தது Canon/Nikon/Sony புலி..

படத்தை கடன் அளித்தவர்https://www.facebook.com/karthiKNraveendiran/

No comments:

Post a Comment