Wednesday, 2 November 2016

சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்கவும்


சரியான சில்லறை கொடுத்து
வாங்கிய டிக்கெட்டை பார்த்து
இன்று குடித்த டீயும்
நேற்று வாங்கிய சோப்பும்
அதற்கு முந்தைய நாளின் எலுமிச்சை சூசும்
பல்லை காட்டி இளித்தன..

#MTCநாட்கள் #11ரூபாய் டிக்கெட் பயணங்கள்

படத்தை கடன் அளித்தவர்https://pvrmemes.files.wordpress.com

No comments:

Post a Comment