உலகமே ஆய் மாதிரி இருக்கு..
எங்க பாத்தாலும்..
இந்தா பக்கத்துல ஒரு சோடி..
அடிக்கலாமுன்னு தோணுது..
கேவலமா இருக்குல..
ஆனா எனக்கு அப்டிதான் தோணுது..
நான் என்ன பண்ண..
நான் இருக்கற உலகத்துல வர மாட்டிங்குற..
இந்த உலகமே ஆய் மாதிரி இருக்கு..
யார பாத்தாலும் ஆய் மாதிரி..
தொடச்சு எறியனும் போல இருக்கு..
என்னையே நானும்..
உன் உலகத்துக்கும் என் உலகத்துக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்ல..
ரெண்டும் ஒன்னு தான்..
நான் அங்க இல்ல..
நீ இங்க இல்ல..
எங்க பாத்தாலும்..
இந்தா பக்கத்துல ஒரு சோடி..
அடிக்கலாமுன்னு தோணுது..
கேவலமா இருக்குல..
ஆனா எனக்கு அப்டிதான் தோணுது..
நான் என்ன பண்ண..
நான் இருக்கற உலகத்துல வர மாட்டிங்குற..
இந்த உலகமே ஆய் மாதிரி இருக்கு..
யார பாத்தாலும் ஆய் மாதிரி..
தொடச்சு எறியனும் போல இருக்கு..
என்னையே நானும்..
உன் உலகத்துக்கும் என் உலகத்துக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்ல..
ரெண்டும் ஒன்னு தான்..
நான் அங்க இல்ல..
நீ இங்க இல்ல..
No comments:
Post a Comment