கண்களில் நழுவி
மூக்கில் வரைபடமிட்டு
உதட்டில் குதித்து
மார்பு குழியில் சறுக்கி
தொப்புளில் தவழ்ந்து
இடையோடு ஆடி
அவளுறுப்பில் மீண்டும் பிறந்து
கீழ் பாய்ந்த
எனக்கான கண்ணீர் துளி
மண்ணில் புதைந்த நொடி
என்னுள் புதைந்தாயடி
மூக்கில் வரைபடமிட்டு
உதட்டில் குதித்து
மார்பு குழியில் சறுக்கி
தொப்புளில் தவழ்ந்து
இடையோடு ஆடி
அவளுறுப்பில் மீண்டும் பிறந்து
கீழ் பாய்ந்த
எனக்கான கண்ணீர் துளி
மண்ணில் புதைந்த நொடி
என்னுள் புதைந்தாயடி
No comments:
Post a Comment