Monday, 27 March 2017

மழை நின்றிருந்தது


முதலில் மூக்கு கண்ணாடி..
பின் கைபேசி..
பின் பணம்..
பின் கைப்பை..
பின் காலனி..
எனப் பத்திரப்படுத்திப்
பின் கீழிறங்குகையில்..
மழை நின்றிருந்தது..

படத்தை கடன் அளித்தவர்http://4.bp.blogspot.com

No comments:

Post a Comment