மழை அவளுக்களித்ததோ ஓர் துளி - முதல் துளி
அதில் ஒன்றை வைத்து ஒன்றை எனக்களித்தாள்
மழையை போலே நானும் குழம்ப..
நான் மட்டும் வெட்கப்படும் அச்சிரிப்பை உதிர்த்து
மழையை முட்டாள் ஆக்கினாள்..
சுண்டு விரலுக்கும் மோதிர விரலுக்கும் இடையே வழிந்தது ஓர் காதல்..
உத்வேகம்: 'என்னு நின்டே மொய்தீன்' படத்தின் இந்த காட்சியில் இருந்து..

No comments:
Post a Comment