வாக்கியங்களுக்குள் சண்டை..
கவிதையின் ராசா யாரென?
நான் இருக்கிறேன் என்றது 'நல்லா இருக்கியா?'
பசியாற்றியது 'சாப்டியா?'
வெட்கப்பட்டது 'சேல நல்லா இருக்கா?'
வெற்றிடம் தேடி அமர்ந்தது 'பேசாத'
தாகம் தீர்த்தது 'அழுவாதடா'
அடித்து ஆடியது 'திட்டாத'
கிளுகிளுப்பேற்றியது 'சீ போ'
வைத்தியம் சொன்னது 'தம் அடிக்காத'
கடித்தது 'போடா பன்னி'
குதறியது 'போடா நாயே'
சண்டை இவ்வாறே முற்ற..
கவிதை முழிக்க..
கிளம்புவதாய் சொன்னது 'நான் கிளம்புறேன்'
கவிதை முடிந்தது..
கவிதையின் ராசா யாரென?
நான் இருக்கிறேன் என்றது 'நல்லா இருக்கியா?'
பசியாற்றியது 'சாப்டியா?'
வெட்கப்பட்டது 'சேல நல்லா இருக்கா?'
வெற்றிடம் தேடி அமர்ந்தது 'பேசாத'
தாகம் தீர்த்தது 'அழுவாதடா'
அடித்து ஆடியது 'திட்டாத'
கிளுகிளுப்பேற்றியது 'சீ போ'
வைத்தியம் சொன்னது 'தம் அடிக்காத'
கடித்தது 'போடா பன்னி'
குதறியது 'போடா நாயே'
சண்டை இவ்வாறே முற்ற..
கவிதை முழிக்க..
கிளம்புவதாய் சொன்னது 'நான் கிளம்புறேன்'
கவிதை முடிந்தது..
No comments:
Post a Comment